Latest News

Tuesday, June 23, 2015

மென்பொருள் இல்லாமல் Skype பயண்படுத்துவது எப்படி????

அஸ்ஸலாமு அலைக்கும் இன்று நாம் பார்கும் பதிவு மென்பொருள் இன்றி SKYPE பயண்படுத்துவது எப்படி என்று தான்  உங்களுகு தெரியும் நாம் இது வரை எமது கணனியில்  SKYPE பயண்படுத்துவது மென்பொருளை கொண்டுதாதன் பயண்படுத்து வருகின்ரோம் அனால் இனி கவளை வேண்டாம் அதனை Web மூலம் பயண்படுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது அதனை எவ்வாறு செய்வது என்று கற்போம்.


01.முதலாவது  https://web.skype.com/en/  இவ்வாறு இனய முகவரிக்குள் செல்லுங்கள் 
 02.அடுத்து இவ்வாறான விண்டோ ஒன்று ஒபன் ஆகும் அதில் நீங்கள் உங்கள் Skype ID யை டைப் செய்யுங்கள் 

 04.படத்தில் காட்டியவாறு உங்கள் ID Password டைப் செய்யுங்கள்



 05.இவ்வாறான படம் தோன்றும்

06.இவ்வாறான படம் தோன்றும் வட்டம் போட்டுள்ள இடத்தில் கிளிக் செய்யுங்கள்



07.இவ்வாறான படம் தோன்றும் இதில் உங்களுடைய ஸ்கைப் பாவனையாளர்கள் இருப்பார்க் 


07.இவ்வாறான படம் தோன்றும் இதில் Call பண்ணும் படம்


எல்லாம் முடிந்த பிண்னர் Sign out என்பதை கிளிக் செய்தால் உங்கள் ஸ்கைப் Look out ஆகி விடும் 
முயற்சி செய்து பாருங்கள்..

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Item Reviewed: மென்பொருள் இல்லாமல் Skype பயண்படுத்துவது எப்படி???? Description: Rating: 5 Reviewed By: Unknown
Scroll to Top