Latest News

Saturday, June 27, 2015

உங்கள் ANDROID MOBILEயின் APPLICIONனை LOCK செய்வது எப்படி??????

அஸ்ஸலாமு அலைக்கும் & வணக்கம் இன்று நாம் பார்க இருக்கும் பதிவு எமது Android mobile யின் APPS கலுக்கு Lock செய்வது  எவ்வாறு? என்று தான் பார்க இருக்கிரோம்

01.உங்கள் mobile க்கு Google play store யில்  Download செய்து கொள்ளுங்கள் 


http://adf.ly/1JvFoL
02.அந்த மென்பொருளை எவ்வாறு Install செய்து கொள்ளுங்கள் செய் முறை படத்தில் காட்டப்படுகின்றது


01install என்பதை கிளிக் செய்யுங்கள்



02.பின்னர் Accept என்பதை கிளிக் செய்யுங்கள்

03.அதன் பின்னர்  Download ஆகும்
04.install ஆகிய போது Open  செய்யுங்கள்
05.Open ஆகிய விடும் அதில் உங்கள் Password Enter செய்யுங்கள் அதன் பின்னர் Ok செய்து விடுங்கள்
06.பின்னர் நீங்கள் முன்பு type செய்த Password  Type செய்யுங்கள் அதன் பின்னர் Ok செய்து விடுங்கள்
07.அதன் பின்னர் உங்கள் Email ID கொடுங்கள்

08.அதன் பின்னர் Ok செய்து விடுங்கள்

09.அதன் பின்னர் இவ்வாறான விண்டோ  தோன்றும்


 

10.அதன் பின்னர் வட்டம் இட்ட பகுதியில் கிளிக் செய்யுங்கள்



11.கிளிக் செய்தால் பூட்டு பூட்டி விடும் என்பதை நீங்கள் அறிவிர்கள்
13.பின்னர் நீங்கள் விரும்பியதை  தெரிவு செய்யுங்கள்  அதில் Password and patten lock இரண்டு உள்ளது அதில் ஒன்ரை தெரிவு செய்யுங்கள்




14.நான் இங்கு Patten Lock தெரிவு செய்து உள்ளேன்  அதனால் இந்த படத்தில்
Patten Lock காட்டப்படுகின்றது


15.நீங்கள் விரும்பியதை Row செய்யுங்கள் நான் இங்கு M Row செய்து உள்ளேன் அதன் பின்னர் உறுதி   செய்யுங்கள்


16.இரண்டாவது தடவையும் உறுதி செய்யுங்கள்
17.உறுதி செய்த பின்னர் நீங்கள் Lock செய்து APPSசை  Open செய்யுங்கள் நான் இங்கு Google play யை Lock செய்து இருக்கின்ரேன்


18.இவ்வாறு நீங்கள் Row செய்ததை Row செய்யுங்கள் செய்த பின்னர் Open ஆகும். 

இனிமேல் யாரும் உங்கள் APPLICATION னை Open செய்ய முடியாது நிங்கள் விம்பியது போன்று பயன்படுத்தலாம் இருந்தும் உங்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்படும் அது என்னவன்றால் அந்த APPS LOCK OPEN செய்து மாற்றி விடுவார்களோ! என்று ஒர் அச்சம் தேவையில்லை அந்த Apps lock மென்பொருள் Open செய்யும் போது நீங்கள் முன்பு கொடுத்த  Password அல்லது Patten Lock கேட்கும் அதைனை கொடுத்தால் தான் Open ஆகும்

 இவ்வாறு.....
நன்றி வணக்கம் அடுத்த பதிவில்  சந்திப்போம்..............



  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Item Reviewed: உங்கள் ANDROID MOBILEயின் APPLICIONனை LOCK செய்வது எப்படி?????? Description: Rating: 5 Reviewed By: Unknown
Scroll to Top