அஸ்ஸலாமு அலைக்கும் இன்று நாம் பார்பக இருக்கும் பாதிவானது எமது ANDROID MOBILE க்கு EMAIL மாற்றுவது எப்படி என்று தெரியுமா? தெரியாதா உங்கலுக்கு அதை தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்
01.முதலில் உங்கள் போனை கையில் எடுத்து கொள்ளுங்கள்
02.SETTING செல்லுங்கள் படத்தில் காட்டியவாரு.
03.ACCOUNTS &SENC என்பதை தெரிவு செய்யுங்கள்
தெரிவு செய்த பின்னர் இவ்வாறு காணப்படும்
04.அடுத்து ADD ACCOUNT என்பதை தெரிவு செய்யுங்கள் ADD AN ACCOUNT என்று ஒரு விண்டோ தொன்றும் அதில் நீங்கள் GOOGLE என்பதை தெரிவு செய்யுங்கள்.
05.தெரிவு செய்த பின்னர் இவ்வாரு ஒரு விண்டோ தொன்றும் அதில் EXISTING என்பதை கிளிக் செய்தால் நீங்கள் பாவனை செய்யும் GMAIL அனை கேற்கும் அல்லது NEW என்பதை கிளிக் செய்தால் புதிய ஒரு GMAIL ஒபன் செய்ய கேற்கும்.
06.நான் என்னுடைய EMAIL கொடுத்து இருக்கின்றேன் அந்த இடத்தில் உங்கள் Email கொடுத்து Password கொடுங்கள் .
07.கொடுத்த பின்னர் இவ்வாறு தொன்றும் அதில் நீங்கள் தேவையானத்துக்கு மட்டு மர்க செய்யுங்கள்
பின்னர் NEXT என்பதை கிளிக் செய்யுங்கள்.
08.பின்னர் இவ்வாறு காட்சி தாரும்
09.அதன் பின்னர் நீங்கள் முன்பு OPEN ஆகி இருந்த Email அலித்து விடுங்கள் பட்தில் காட்டிய வாரு...
10.அதன் பின்னர் இவ்வாறு இருக்கும்
11.இதன் பிரகு நீங்கள் மாற்றிய Email யை கொன்டு Google Play Store இயங்கும்
புதிய Email கொண்டு இயங்கும் முயற்சி செய்து பாருங்கள் வெற்றி நிச்சயம் பெறுவீர்.......
0 comments:
Post a Comment