Latest News

Wednesday, July 1, 2015

ஒரு Android Mobile லில் இருந்து இன்னொறு Mobile க்கு Apps களை Bluetooth மூலம் பகிர்ந்து கொள்வது எப்படி??

அஸ்ஸலாமு அலைக்கம் இன்று நாம் பார்க இருக்கம் பதிவ என்னவென்றால் ஒரு Android Mobile லில் இருந்து இன்னொறு Mobile க்கு Apps களை  Bluetooth மூலம் பகிர்ந்து கொள்வது எப்படி??

01.முதலாவது மென்பொருளை பதிவிரக்கம் செய்ய வேண்டம் 



 படம் ஒன்று Google play மூலம் பதிவிரக்கம் செய்யம் முறை 



 Download

https://play.google.com/store/apps/details?id=com.ext.ui&hl=en
 
02 APK Extractor என டைப் செய்யங்கள் 




3.Install என்பதை கிளிக் செய்யங்கள்  



 04.பதிவிரக்கம் செய்த Install செய்து முடிந்த பின்னர் அந்த Apps சை  Open செய்யுங்கள்

 05.Open செய்த பின்னர் இவ்வாறு ஒரு படம் தோன்றும் அதில் நிங்கள் அனுப்பும் Apps தெரிவு செய்யஙகள் 

06.தெரிவு செய்த Apps யை Share பன்னுங்கள் 



 07.share என்பதை கிளிக் செய்த பின்பு இவ்வாறு காணப்படும் அதில் நீஙகள் Bluetooth என்பதை தெரிவு செய்யங்கள் 


08.கெடுத்த பின்னர் Tun on Bluetooth என்று வாரும்
Tun on என்பதை கிளிக் செய்யுங்கள் 


9.|On செய்த பின்பு உங்கள் file transfer என்று வரும் அதில் நீங்கள்  Acceep செய்யங்கள்  

அதன் பின்னர் தயார் அகி விடும்


  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Item Reviewed: ஒரு Android Mobile லில் இருந்து இன்னொறு Mobile க்கு Apps களை Bluetooth மூலம் பகிர்ந்து கொள்வது எப்படி?? Description: Rating: 5 Reviewed By: Unknown
Scroll to Top