Latest News

Thursday, May 1, 2014

நமது தகவல்களை மற்றவர்கள் பார்த்து விடுவார்களோ என்ற அச்சம் இனி வேண்டாம்



உங்கள் Facebook History யை அவ்வப்போது Clean செய்து கொள்ளுங்கள்..

1.உங்கள் டைம்லைன் இல் உள்ள Activity Log எனும் button ய் கிளிக் செய்யுங்கள்.
2. இடப்புறத்தில் உள்ள more பட்டன் ய் கிளிக் செய்யுங்கள்.


3.இதில் search பகுதியை கிளிக் செய்து, clear Search பட்டன் ய் கிளிக் செய்தால் உங்கள் தகவல் அனைத்தும் அளிக்கப்படும்.
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Item Reviewed: நமது தகவல்களை மற்றவர்கள் பார்த்து விடுவார்களோ என்ற அச்சம் இனி வேண்டாம் Description: Rating: 5 Reviewed By: Unknown
Scroll to Top