Latest News

Wednesday, April 30, 2014

உங்களுடைய TEXT FILE களை பேச வைக்கலாம்


நீங்கள் E-MAIL அல்லது ஒரு இணையத்தளத்தில் உள்ளவற்றை படிக்க சிரமபட்டாள் நீங்கள் அந்த வரிகளை ஒரு Text File-லில் Copy செய்து விட்டு இந்த SOFTWARE மூலம் அதை கேட்க்கலாம்.

இதனால் படிக்கின்ற வேலை உங்களுக்கு மிச்சம் ஆகிறது.இந்த Text File-லை நீங்கள் WAV,MP3 or VOX Files ஆக Convert செய்து சேமித்து வைத்து கொள்ள முடியம்.

இந்த மென்பொருளை உங்கள் COMPUTER இல்  Instal செய்த பின்பு அந்த மென்பொருளை Open செய்யவும்.

படத்தில் உள்ளது போல


பின்பு அந்த மென்பொருள்லில் உள்ள Open எனும் Option-ய் பயன்படுத்தி ஒரு Text File-ய் Open செய்து விட்டு. கீழ உள்ள  play பட்டனை அழுத்தினால் உங்கள் Text File படிக்கப்படும்.

தரவிறக்க சுட்டி
http://www.xrlly.com/download/textspeech.exe
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Item Reviewed: உங்களுடைய TEXT FILE களை பேச வைக்கலாம் Description: Rating: 5 Reviewed By: Unknown
Scroll to Top