இம்மென்பொருள் பி.ஜே அவர்களின் தமிழாக்கத்தின் 8 வது பதிப்பை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் பின்னர் சுட்டிக்காட்டபபட்ட திருத்தங்களும் இம்மென்பொருளில் சரி செய்யப்பட்டுள்ளது.
Quran Encyclopedia 3.1.2
சிறப்பம்சங்கள்
முற்றிலும் புத்தம் புதிய வடிவம்
XP, Vista , windows 7 ல் இயங்கும்
கூடுதலான மேம்பட்ட தேடுதல் வசதி
தேவைப்படும் வார்த்தைகளை கொண்டு பி.ஜே அவர்களின் தமிழ் குர்;ஆன் மொழிபெயர்ப்பு வசனங்களை தேடி எடுக்கலாம்!
அரபி மூலத்துடன் பி.ஜே அவர்களின் தமிழ் மொழிபெயர்ப்பு!
அரபி மூலம் படிப்பதற்கு உங்கள் கணிப்பொறியில் அரபி ஸப்போர்ட் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
வசன எண்களை கொண்டும் வசனங்களை தேடி எடுக்கும் வசதி!
விரும்பிய அத்தியாயங்களை படிக்கும் வசதி!
அந்தந்த வசனங்களுக்குரிய விளக்கங்களை எளிதில் படிக்கலாம்!
தமிழில் Auto Suggestion Word வசதி.
தமிழ் வார்தைகளை டைப் செய்ய தமிழ் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. Inbuilt Tamil Keyboard இம்மென்பொருளில் இணைக்கப்பட்டுள்ளது!
எந்த வசனத்தைம் மிக எளிதாக காபி செய்து கொள்ளலாம்!
2 காரிகள் ஓதிய இனிமையான கிராத் முழுவதும் கேட்கலாம்
0 comments:
Post a Comment