நம் கணினி மூலமாக வெகு
தொலைவில் இருக்கும் ஒருவருக்கு கணினியில் உள்ள சில கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ள camstudio என்ற மென்பொருள் உள்ளது.
இந்த மென்பொருள் மூலமாக தூரத்தில் உள்ள
ஒருவருக்கு நாம் கணினியின் செயல்களை வீடியோவாக மாற்றி காணொளி மூலமாகவோ(video) விளக்கலாம்.
செயல்படுத்தலாம். இந்த மென்பொருளை
செயல்படுத்த வெப்காம் தேவையில்லை என்பது இதன் சிறப்பு.இன்னொரு சிறப்பு
என்னவென்றால் இந்த மென்பொருள் இலவசமாக கிடைக்கிறது.இந்த மென்பொருள் அனைத்து கண்ணியிலும் பெரும்பாலும்
பயன்படுத்தப்படுகிறது.
இதனை தரவிறக்கம் செய்ய இதனை கிளிக்
செய்யவும்:
0 comments:
Post a Comment