இந்த மென்பொருள் மூலமாக ப்ளுரே வீடியோக்களை MP4,AVI,MPEG,FLV 3GP போன்ற வடிவங்களாக மாற்ற முடியும்.எந்த விதமான
வீடியோக்களையும் மாற்றும் வசதியும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோக்களை அனைத்து மொபைல்களிலும் பார்க்க கூடிய வடிவங்களாக மாற்றியும் பார்க்கலாம்.இது அனைத்துவகை கணினி இயங்குதளங்களிலும் சப்போர்ட் செய்யும்.இந்த மென்பொருள் 17.3அளவு உடையது.

இந்த மென்பொருளை தரவிரக்கம் செய்ய:
0 comments:
Post a Comment