
கணிப்பொறியில் ஒரு கோப்பிலிருந்து மற்றொரு கோப்புக்கு காப்பி செய்யவேண்டுமானால் நீண்டநேரம் எடுத்துக்கொள்ளும்.தரவுகள் அதிகமாக 2GB போன்ற கோப்புகளை காபி செய்ய வேண்டுமானால் போதும்போதும் ஆகிவிடும்.
இந்த குறையைப் போக்க ஒரு
மென்பொருள் உள்ளது.இந்த மென்பொருள் மூலம் 2GB போன்ற கோப்புகளை மற்ற கோப்புகளுக்கோ,
பென்டிரைவ்களுக்கோ மிகவும் எளிதாக காப்பி செய்து நேரத்தை மிகவும் சேமிக்கிறது.
இந்த மென்பொருளை
தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்:
0 comments:
Post a Comment