Latest News

Sunday, March 16, 2014

மொபைலில் உள்ள கோப்புகளை Lock செய்துகொள்ள nokia


unlocked-cell-phones மொபைல் பயன்படுத்தும் அனைவரும் தங்கள் கைபேசியில் பல வகையான கோப்புகளை வைத்திருப்பார்கள் . இப்படி வீடியோ , MP3, புகைப்படங்கள் , ஜாவா மென்பொருள்கள் , ஜாவா கேம்ஸ் இன்னும் பிற கோப்புகளை பயன்படுத்த வாய்ப்புண்டு . இது போன்ற நேரங்களில் அவர்கள் தங்களுகேன்று தனிப்பட்ட கோப்புகளையும் வைத்திருப்பார்கள் .
அதை மற்றவர்கள் பார்க்க கூடாது என நினைபார்கள் .இப்படி பட்ட கைபேசியின் கோப்புகளை பூட்டி வைப்பதற்கேன்று
ஒரு ஜாவா மென்பொருள் ஒன்று உள்ளது அதை பயன்படுத்தி நீங்கள் அந்த கோப்புகளை பூட்டி வைக்கலாம் கேலரி லாக்கர் என்னும் இந்த மென்பொருளை எந்த வகையான கைபெசிக்கும்(ANY MOBILE DEVICE) பயன்படுத்திக் கொள்ளலாம் .
167801
Best Crypto Windows mobile
BestCrypto encrypt files
- See more at: http://www.cinebeeps.com/archives/14384#sthash.EeRq4uEr.dpuf
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Item Reviewed: மொபைலில் உள்ள கோப்புகளை Lock செய்துகொள்ள nokia Description: Rating: 5 Reviewed By: Unknown
Scroll to Top