Latest News

Sunday, March 16, 2014

Outlook பயனர்களுக்கான Skype அறிமுகம் (வீடியோ இணைப்பு)



skype_for_outlook_001மைக்ரோசொப் நிறுவனத்தின் மின்னஞ்சல் சேவையான Outlook இனைப் பயன்படுத்துபவர்களுக்கான புதிய Skype இடைமுகம் உலகளாவிய ரீதியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Outlook கணக்கினை வைத்திருப்பவர்கள் தமது கணக்கினைப் பயன்படுத்தியவாறே நண்பர்கள், உறவினர்களுடன் Skype மூலமாக பேச முடியும்.
உயர் தர (HD) வீடியோ அழைப்பினை ஏற்படுத்தக்கூடிய வசதியினைக் கொண்டுள்ள இப்புதிய Skype சேவையினை பெறுவதற்கு பிரத்தியேக கணக்கு எதுவும் தேவையில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Item Reviewed: Outlook பயனர்களுக்கான Skype அறிமுகம் (வீடியோ இணைப்பு) Description: Rating: 5 Reviewed By: Unknown
Scroll to Top