Latest News

Monday, December 9, 2013

படங்களில் பின்னணி காட்சிகளை எளிதாக நீக்க- போட்டோசாப்

altசில காட்சி தேவை இல்லாததாகவும், பின்னணி இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தை போட்டோசாப் எளிதாக செய்து கொடுக்கிறது.
படம்.1.
போட்டோசாப்பில் திறந்து கொண்டு பில்டருக்குச் செல்லுங்கள். Extract.. தேர்வு செய்ய தனி விண்டோ தோன்றும்.
alt
படம்.2.
படத்தில் காட்டியுள்ள தூரிகையை தேர்வு செய்து துண்டாக்க வேண்டிய பகுதியை ஓரப்பகுதியை வரைய வேண்டும். எனது விண்டோவில்  இளம் பச்சை நிறம் காட்டுகிறது. இது நமது தேர்வே.
alt
படம்.3
தேர்வு செய்த பாகத்தை, அதாவது தேவையான பகுதியை வண்ணத்தினால் நிறப்ப வண்ண பக்கெட்டை தேர்வு செய்து நிறப்ப வேண்டும்.
பிறகு பிரிவியு சென்றால் நீக்கப்பட்ட பகுதியை தவிர்த்து தோன்றும்.
இத்தோற்றத்தில் ஓரத்தில் பிசிருகள் இருந்தால் குணமாக்கும் (Heal) கருவியை கொண்டு குணமாக்கலாம்.
alt
படம்4.
தேவையான வெட்டி எடுக்கப்பட்ட பகுதி. தேவையான பட பின்னணியில் சேர்த்து பாருங்கள்.
alt


நன்றி தோழமை
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Item Reviewed: படங்களில் பின்னணி காட்சிகளை எளிதாக நீக்க- போட்டோசாப் Description: Rating: 5 Reviewed By: Unknown
Scroll to Top