Latest News

Thursday, December 19, 2013

சிம் cardல் அழிந்து போன தரவுகளை மீண்டும் பெற வேண்டுமா

 fw;Nghk; Mapuk; jkpopy;:2013.12.15

சிம் cardல் அழிந்து போன தரவுகளை மீண்டும் பெற வேண்டுமா?  நாம் சேமித்து வைத்திருந்த ( Phone Book Numbers, Call History, Sms போன்றவற்றை பெற்றுக்கொள்ள இதோ சிறிய மென்பொருள் ஒன்று.

Sim Card Recovery 3.0
என்ற மென்பொருளின் மூலம் நமது தரவுகளை மீட்டிக்கொள்ள முடியும்.


இந்த மென்பொருளை இலவசமாக தரவிறக்க  Trile Verision ஆகதான் தரவிறக்க முடியும். இதன் மூலம் எமது தரவுகளை மீட்டிக்கொள்ள முடியும். இதை பணம் கொடுத்து வாங்கினால் நாம்  sim வாங்கியதிலிருந்து அழிந்த தரவுகளை மீளப்பெற முடியும்.

மென்பொருளை தரவிறக்க கீழுள்ள link மூலம் செல்லுங்கள்.






எவ்வாறு Download செய்வது?

1. Download Now என்பதை க்ளிக் பண்ணவும்.

2. 5 Seconds காத்திருக்கவும்.


3. பின்னர் SKIP  என்பதை க்ளிக் பண்ணவும்.



                               Download Sim Card Recovery
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்
www.facebook.com/fw;Nghk; Mapuk; jkpopy; njuptpf;fTk; ez;gu;fNyh



                   

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Item Reviewed: சிம் cardல் அழிந்து போன தரவுகளை மீண்டும் பெற வேண்டுமா Description: mobiel Rating: 5 Reviewed By: Unknown
Scroll to Top