அஸ்ஸலாமு அலைக்கும் மிக நிண்ட நாற்கலுக்கு பிறகு இந்த பதிவில் சந்திக்கிறோம் இந்த பதிவு Google புதிய வேவைதான் அதாவது type செய்யாம் இனையத்தில் தேடல் எவ்வாறு என்று பார்போம் வாருங்கள் இன்றய பதிவுக்குல் செல்லுவோம்
01நீங்கள் Google App download செய்து கொள்ளுங்கள்
02.Download செய்வதை open செய்யுங்கள்
03.பின்னர் இடது பக்கத்தில் உள்ள iconனை Click செய்யுங்கள்
04.அதன் பின்னர் அதில் Setting என்பதை தெரிவு செய்யுங்கள்
05.பின்னர் அதில் voice என்பதை கிளிக் செய்யுங்கள்.

06.அதில் Ok google Detection என்பதை கிளிக் செய்யுங்கள்
07. அதில் இரண்டு mark எடுத்து விடுங்கள் பிறகு சரி
08அதன் பிரகு ok Google என்று ஆரம்பித்து உங்கள் தேவையை கேற்று கொள்ளாம்
நன்றி முயற்சி செய்து பாருங்கள் வெற்றி நிச்சயம்
0 comments:
Post a Comment