Latest News

Monday, November 23, 2015

Android கோப்புகளை மிக வேகமாக பகிர கூடிய Apps..............!!!

 அஸ்ஸலாமு அலைக்கும் & வணக்கம் மிக நின்ட நாட்கலுக்கு பிறகு சந்திக்கிறோம் கற்போம் ஆயிரம் தமிழின் ஊடாக இன்று நாம் பார்கும் பதிவு என்னவென்றால் எம்து Android மொபயிலின் கோப்புக்களை பகிர்வதற்கு அனைவரும் Bluetoothதை பயன்படுத்துவோம் இது எல்லறுக்கும் தெரிந்த உண்மை ஆனால் இது அவ்வாறு அல்ல Mobileலில் wifi இருந்தால் போதும் மிக வேகமாக கோப்புக்ளை பகிர்ந்து கொள்ள முடியும்...
அது எவ்வாறு என்று பார்போம்.

01.முதலாவது Appsயை Downland செய்து கொள்ளுங்கள்.
play store
http://adf.ly/1SF6g4
 

APK FILE

http://adf.ly/1SF72Z
 02. Download செய்து Install செய்து கொள்ளுங்கள் 
03. zipya Open செய்யுங்கள்.
04.Open செய்த பின்னர் இவ்வாறு இருக்கும்.
05.அடுத்து மற்ற Mobileலிலும் open  செய்யுங்கள்
 connect செய்யுங்கள்.


               connect செய்யும் விடியோ தொகுப்பு 

 

செய்து பாருங்கள் வெற்றி நிச்சயம் நன்றி 
அன்புடன் முனீர் கான்

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Item Reviewed: Android கோப்புகளை மிக வேகமாக பகிர கூடிய Apps..............!!! Description: Rating: 5 Reviewed By: Unknown
Scroll to Top