அஸ்ஸலாமு அலைக்கும் &வணக்கம் இன்று நாம் பார்கம் பதிவு என்வென்றால் Samsung galaxy s3 ஐ Flash செய்யவது எப்படி என்று பார்க இருக்கிறோம் Flash என்றால் என்ன??? Flash செய்வது என்பது software பொயிட்டு என்று சொல்லுவார்கள் அல்லவா?? அதுதான் இது.....
01.முதலாவது software download செய்து கொள்ளுங்கள்...
02.Open செய்து கொள்ளுங்கள் Odin
02.அடுத்து நீங்கள் Download செய்துள்ள Software Odin யில் இருந்து PDA என்பதை கிளிக் செய்யுங்கள்.
03.ADD செய்த பின்னர் இவ்வாறுதான் இருக்கும்
04.அடுத்து உங்கள் Mobile எடுத்து Power Butten +Home Butten + volume Down Butten முன்றையும் ஒன்றாக Prass செய்யுங்கள்..
05.செய்த பின்னர் உங்கள் Data cable Connect செய்யுங்கள்..
06.Connect செய்த பின்னர் Odin யில் காட்டும் அடுத்து Start என்பதை Click செய்யுங்கள்.
07.பிறகு சிருது நேரம் பின்னர் Pass என்று பச்சையாக காட்டும் பின்னர் உங்கள் போன் தயார் ஆகி விடும்...
இதைப்பற்றிய Video தொகுப்பு ஒன்று..

Download Odin
Samsung USB Diver Download
Download Software
Mirror
02.Open செய்து கொள்ளுங்கள் Odin
02.அடுத்து நீங்கள் Download செய்துள்ள Software Odin யில் இருந்து PDA என்பதை கிளிக் செய்யுங்கள்.
03.ADD செய்த பின்னர் இவ்வாறுதான் இருக்கும்
04.அடுத்து உங்கள் Mobile எடுத்து Power Butten +Home Butten + volume Down Butten முன்றையும் ஒன்றாக Prass செய்யுங்கள்..
05.செய்த பின்னர் உங்கள் Data cable Connect செய்யுங்கள்..
06.Connect செய்த பின்னர் Odin யில் காட்டும் அடுத்து Start என்பதை Click செய்யுங்கள்.
07.பிறகு சிருது நேரம் பின்னர் Pass என்று பச்சையாக காட்டும் பின்னர் உங்கள் போன் தயார் ஆகி விடும்...
இதைப்பற்றிய Video தொகுப்பு ஒன்று..
0 comments:
Post a Comment