Latest News

Wednesday, October 7, 2015

Samsung Galaxy GTS-5360 ஐ Flash செய்வது எப்படி?????

அஸ்ஸலாமு அலைக்கும் இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு சம்சுங் ’போனுக்கு Software Update செய்வது தான் பார்க இருக்கும் பதிவு. Software Update என்றால் அதை ஆங்கிளத்தில் Flash install செய்வது ஆகும். அதை எவ்வாறு செய்வது பார்போம்.
01.முதலில் Downlod வெய்து கொள்ளுங்கள்.
http://adf.ly/1PW0Xu
 02.Download செய்த பின்னர் அநத file open செய்யுங்கனள்.
03.அதில் Odin என்பததை open செய்யுங்கள்.
04.Odin Open ஆகும் அது இவ்வாறு இருக்கும்.
05.உங்கள் போனை கையில் எடுத்து Home Batten அடுத்து volume Down  Batten யையும் Power Batten யையும் Pares செய்யுங்கள்.
  06.அடுத்து volume up Batten prass செய்யுங்கள்.
 07.அடுத்து உங்கள் Data cable மூலம் connect செய்யுங்கள் செய்தால் இவ்வாறு வட்டம் இட்ட இடத்தில் காட்டும்
08.connect செய்யத பின்னர் PID என்பதை கிளிக் செய்தால் புதிய விண்டோ ஒன்று திரக்கும் அதில் நிங்கள் Download செய்துள்ள File ஒபன் செய்யும் போது Odin என்ற file open செய்யுங்கள்.
 09.Odin File open செய்த பின்னர் அதில் இவ்வாறு இருக்கும் அடுத்து open என்பதை கிளிக் செய்யுங்கள் .
10.open செய்த பின்னர் இவ்வாறு ஒபன் ஆகும்.
11.அடுத்து எல்லா பயில்களையும் Add செய்து கொள்ளுங்கள்.
12.add செய்த பின்னர் Start என்பதை கிளிக் செய்யுங்கள் 
13.இன்போது எல்லாம் சரி நிச்சயம் வெற்றி தரும்......
நன்றி... முனீர் கான்...



  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Item Reviewed: Samsung Galaxy GTS-5360 ஐ Flash செய்வது எப்படி????? Description: Rating: 5 Reviewed By: Unknown
Scroll to Top