Latest News

Thursday, June 11, 2015

உங்கள் ANDROID MOBILE நீங்கள் எங்கு இருந்தும் ONLINE மூலம் கணனியல் பயண்படுத்துவது எப்படி????

அஸ்ஸலாமு அலைக்கும்இன்று நாம் பார்க்கும் பதிவு மிகவும் உங்களுக்கு பிரயோசமானது... அதாவது உங்களுடைய மொபைல் இன்டர்நெட் ஒன் ல இருந்தால் நீங்கள் உங்களுடைய மொபைலை எங்கிருந்து நீங்கள் இயக்க முடியும்.இந்த Apps மூலம் நீங்கள் உங்களுடைய மொபைல் போன் செய்யும் வேலைகளை கணினி திரையில் பார்ப்பது மற்றும் இன்றி உங்களுடைய மொபைல் Screen Record செய்து கொள்ளவும் இந்த Apps மூலம் நீங்கள் பெற முடியும்ஓகே அதை எவ்வாறு நாம் செய்வது என்று பாப்போம் முதலில் கீழ் உள்ள லிங்க் கிளிக் செய்து Apps Download செய்து கொள்ளுங்கள் உங்களுடைய மொபைலில் அதன் பின்னர்...

 DOWNLOAD ANDROID
 
http://adf.ly/1IbqiF

 DOWNLOAD PC

http://adf.ly/1IbquU


02.அதன் பின்னர் Mobizen Application நீங்கள் register செய்து கொள்ளுங்கள் Mobizen Application login செய்து கொள்ளுங்கள் அதன் பின்னர் 
 2 - Step Verification கொடுத்து கொள்ளுங்கள் அதன் பின்னர் www.mobizen.com இதில் சென்று உங்களுடைய ஈமெயில் Password கொடுத்து Login செய்து கொள்ளுங்கள்


 இது பின்னர் உங்களுக்கு ஒரு Code வரும் அதை உங்களுடைய மொபைல் Enter செய்து கொள்ளுங்கள் 






அவ்வளவுதான் இதன் பின்னர் உங்களுடைய மொபைல் நீங்கள் கம்ப்யூட்டர் மூலம் இயக்க முடியும்
http://www.androidtapp.com/wp-content/uploads/2014/09/Mobizen-on-Web-Dashboard.jpg 


அதனை எவ்வாறு பயண்படுத்தும் விடியோ தொகுப்பு ஒன்று


  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Item Reviewed: உங்கள் ANDROID MOBILE நீங்கள் எங்கு இருந்தும் ONLINE மூலம் கணனியல் பயண்படுத்துவது எப்படி???? Description: Rating: 5 Reviewed By: Unknown
Scroll to Top