Latest News

Wednesday, June 10, 2015

ANDROID APPLICATIONS SD CARD க்கு MOVE செய்வது எப்படி.?????

அஸ்ஸலாமு அலைக்கும் &வணக்கம் இன்று நாம் பார்போகும் பதிவு மிக முக்கியமானது நாம் எம்து ஸ்மாட் போன் உபயோகிக்கின்றோம் அந்த வகையில் எமது பொனுக்கு பிச்சனை எற்படகூடும் அந்த நேரத்தில் எமது APPLICATIONS எவ்வாறு பாதுகாத்து கொவது தெரியுமா உங்கலுக்கு அதைனைப் பற்றித்தான் பார்க போகிறோம்

01.முதலில் நீங்கள் உங்கள் ஸ்மாட் போனை கையில் எடுத்து கொள்ளுங்கள் 
02.இரண்டாவது  Settings என்பதை தெரிவு செய்யுங்க


03. கிளிக் செய்த பின்னர் இவ்வாரான வின்டே தொன்றும் அதில் Application  என்பதை தெரிவு செய்யுங்கள்

04.தெரிவு செய்யத பின்னர் இன்னும் ஒரு வின்டோ திரக்கும் அடுத்து MANGE APPLICATIONS  என்பதை தெரிவு செய்யுங்கள்


 05.அதில் உங்கள் APPS இருக்கும் அதை கிளிக் செய்யுங்கள்  அதன் பின்னர் இவ்வாறு தோன்றும் அதில் MOVE TO SD CARD என்பதை கிளிக் செய்யுங்கள்




 அதன் பின்னர் உங்கள்Application  உங்கள் SD CARD க்கு மாரி வரும் பின்னர் உங்களுக்கு எவை எல்லா தேவைப்படுமோ அதையல்லாம் முவ் செய்து விடுங்கள்...


  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Item Reviewed: ANDROID APPLICATIONS SD CARD க்கு MOVE செய்வது எப்படி.????? Description: Rating: 5 Reviewed By: Unknown
Scroll to Top