Latest News

Friday, September 12, 2014

மறந்து போன Memory Card Password-ஐ கண்டுபிடிக்க சில எளிய வழிகள்! .. For noika


மறந்து போன Memory Card Password-ஐ கண்டுபிடிக்க சில எளிய வழிகள்!
Password-ஐ கண்டுபிடிக்க , எந்த Nokia Phone-ற்குல் வைத்து நீங்க ள் Password கொடுத்தீர்களோ. அந்த Phone-ற்குல் உங்களு டைய Memory இனை போட்டால் Pass word கேட்க கூடாது.அடுத்தவர் Phone இற்குல் போட்டால் மட் டுமே Password கேட்க வேண்டும். இப்படி இருந்தால்
மட்டுமே இந்த முறை வேலை செய்யும்.
இதை செய்வதற்கு, Mobile Guard என்ற Appli -cation ஐ உங்கள் Phone இல் Download செய்து Install செய்து கொள்ளுங்கள் (உங்களிடம் X-ploreஎன்ற Application இருந்தால் அதிலும் இதை செய்ய முடியும்)
பின் அதை Open செய்து , File Mgr இற்கு சென்று , Phone Memory (C) இற்குல் , SYS என்ற Folder இற்குல் செல்லவும்.
பின் Data என்ற Folder இற்குல் சென்று, mmcstore என்ற File இனை Copy செய்து வேறு ஒரு இடத்தில் Paste செய்யுங்கள்.
அதற்கு பிறகு, அதனுடைய பெயரை mmcstore.txt என மாற்றி, Open பன்னி பாருங்கள்,Memory Card இன் Password இருக்கும்.
என்னுடைய Memory Card இன் Password , 12345 ஆகும்…
சிலருக்கு இதை செய்யும் போது, ஒரு பிரச்சினை வரும் அதாவது அந்த File இனை Copy பண்ன இயலாமல் இருக்கும்,
அதற்கு ROMPatcher+ என்ற Apps இனை உங்கள் Phone இல் install செய்துவிட்டு Open4All RP+ என்பதை Openபன்னிவிட்டு, மேல் உள்ள முறையை பின்பற்றுங்கள்.

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Item Reviewed: மறந்து போன Memory Card Password-ஐ கண்டுபிடிக்க சில எளிய வழிகள்! .. For noika Description: Rating: 5 Reviewed By: Unknown
Scroll to Top