Latest News

Wednesday, August 20, 2014

FACE BOOK இல் குரல் மூலம் Comments பண்ணுவது எப்படி?



அஸ்ஸலாமு அலைக்கும் சகோதர்களே இன்று ஓர் பயனுள்ள பதிவுடன் உங்களை சந்திக்கிறேன். அனேகமாக நாம் Viber மூலம்தான் குரல் மூலம் Comment அனுப்புவோம். ஆனால் இன்று FACE BOOK இல் குரல் மூலம் Comments பண்ணுவது எப்படி? என பார்க்கவுள்ளோம்.



முதலில் GOOGLE CHROME இணை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்யுங்கள் .தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள் 










பிறகு கீழே உள்ள எச்ட்டேன்சியன் இணை உங்கள் GOOGLE CHROME இற்கு இடுங்கள் .கீழே தரவிறக்கம் செய்யுங்கள் .





******************************************


******************************************

அதன் பின்னர் 


ALLOW அழுத்தவும். அவ்வளவுதான் இனி FACE BOOK இல் குரல் மூலம் Comments பண்ணலாம்.






  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Item Reviewed: FACE BOOK இல் குரல் மூலம் Comments பண்ணுவது எப்படி? Description: Rating: 5 Reviewed By: Unknown
Scroll to Top