Latest News

Wednesday, August 13, 2014

Bluetooth மென்பொருள் இல்லாத கணினியில் பைல் ட்ரான்ஸ்ஃபர் செய்ய.,



 
உங்களுக்கு தெரியுமா?

விண்டோஸில் மறைந்திருக்கும் Bluetooth மென்பொருள் எதுவென்று. Start க்கு சென்று Run -ல் fsquirt என டைப் செய்து என்டர் கொடுங்கள். இப்பொழுது Bluetooth File Transfer Wizard என்ற விண்டோ திறக்கும்.


இந்த Wizard ஐ பயன்படுத்தி உங்கள் Bluetooth device -ல் File Transfer செய்யலாம்.
முடிந்தால் ஒரு கமென்ட் இல்லனா ஒரு SHARE
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Item Reviewed: Bluetooth மென்பொருள் இல்லாத கணினியில் பைல் ட்ரான்ஸ்ஃபர் செய்ய., Description: Rating: 5 Reviewed By: Unknown
Scroll to Top