ஒன்றுக்கு மேற்பட்ட கூகுள் இமெயில் அக்கவுண்ட் வைத்திருப்பவரா? ஒவ்வொரு சமயமும் கூகுள் டாக்கில் வேறு வேறு ஐடியில் Login/Logoff செய்து சலித்து போயிருந்தால். இதோ ஒரு எளிய வழி.
Google Talk - ற்கு புதிதாக Desktop -ல் ஒரு shortcut உருவாக்குங்கள்.
அவ்ளோதான்.கீழே உள்ள சுட்டியை கிளிக் செய்து உங்கள் டெஸ்க்டாப்பில் ஒரு சூப்பர் மேஜிக் பாருங்கள். பிரவுசரை மேசிமைசோ மினிமைசோ செய்யாதீர்கள். தயவு செய்து ஓட்டு போடுங்கள்.இங்கே கிளிக்கவும்.
Google Talk - ற்கு புதிதாக Desktop -ல் ஒரு shortcut உருவாக்குங்கள்.
அந்த shortcut - ஐ ரைட் கிளிக் செய்து Properties செல்லுங்கள். இதில் Target க்கு நேராக, வழக்கமாக "D:\Program Files\Google\Google Talk\googletalk.exe" /startmenu என்று இருக்கும். இதை "D:\Program Files\Google\Google Talk\googletalk.exe" /startmenu /nomutex என்று மாற்றிவிடுங்கள்.
0 comments:
Post a Comment