Hai மிக நீண்ட நாட்களின் பின்னர் உங்களை சந்திப்பதில் மிகவும் கவலை அடைகிறேன்
அது ஒரு பக்கம் நாம் இன்று பார்க்க இருக்கும் பகுதி நான் அதிகளவு சந்தித்த பிரச்சினை இதுவும் ஓன்று
உங்களுடைய கணினியில் சில நேரங்களில் SSL Error அல்லது Invented Certificate இவ்வாறு வரும் வந்தால் உங்களுடைய கணிணியில் எந்த வித website செல்ல முடியாது.
அதனை நாம் எவ்வாறு சரி செய்வது என்று பாப்போம் எல்லாம் இலகுவானதுதான்
Start > Control Penal > Internet Option > Security > Treasured Site இவ்வாறு செல்லுங்கள் அதன் பின்ன்ர
இதன் பின்னர் Sites என்று இருக்கும் இடத்தில கிளிக் செய்தால் இவ்வாறு வரும் அதில் நான் எவ்வாறு தந்து உள்ளது போல Add செய்து கொள்ளுங்கள்
https://www.facebook.com உதாரணமாக இந்த நேம்
Update கொடுத்தால் சரி அதன் பின்னர் இப்ப பாசெபூக் என்ன எல்லாம் பார்க்கலாம்