Latest News

Thursday, May 1, 2014

Dongle இல்லையா ? Nokia மொபைல் மூலம் நெட் செய்வது எவ்வாறு ?






ஹாய் நண்பர்களே !
இன்று ஒரு நாம் பார்க்க இருக்கும் பதிவு உங்களுக்கு பயனுள்ளதைகள் இருந்தால் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.
இன்று ஒரு Dongle வாங்க வேண்டும் என்றால் குறைந்தது 3900/-  என்று நினைக்கிறன் அத விட ஒரு 800/- உங்களுக்கு Modam வேணுமா அப்ப இத கொஞ்சம் படிங்க.
Nokia : Bluetooth And Internet உள்ள மொபைல்
இது செய்வதுக்கு ஒரு Nokia மொபைல் ஒரு Bluetoothவேணும்  அத எப்படி என்று நான் சொல்லுறன் பாருங்க 
முதலில் Bluetooth உங்க கணினியில் இருக்கும் இல்லை என்றால் இவ்வாறு கடையில் 150/- இருக்கும் அல்லது 500/- உள்ளதான் இருக்கும் அதனை நீங்க வங்கி உங்க PC ல குதிங்க அப்பறம் ( மேலே படத்தில் இருகிரபோல )

உங்க அப்பறம் உங்க மொபைல் Bluetooth On பண்ணி கொள்ளுங்கள் அத பிறகு உங்களுடைய கணியில் நான் செய்வது போல செய்து கொள்ளுங்கள் 
முதலில் : 

அதன் பின்னர் :


அதன் பின்னர்


Add A Device கொடுத்தால் இவ்வாறு வரும்


இதில் உங்களுடைய ப்ளுடூத் Name காடும் அதில் வைத்தி Right கிளிக் செய்தல் ...


இவ்வாறு ஒரு Pin இலக்கம் தரப்படும் அதனை உங்களுடைய மொபைல் Pin இலகதிட்கான கோரிக்கை கேட்கும் அப்போது இந்த இலக்கத்தை கொடுங்கள்


இது என்னுடைய கணினியில் உள்ள பிரச்சின அதில் எல்ல்லாம் ready to Use என்று வரும்


அதன் பின்னர் Contral பேணல் Device and Printer கொடுத்து கொள்ளுங்கள்


இதில் உங்களுடைய மொபைல் Add பண்ணி இருக்கு பார்த்தல் தெரியும்


அதன் பின்னர் இதில் கட்டயமாக சொல்ல வேண்டிய விஷயம் என்னுடைய கணியில் பிரசினை காரணமாக இது ஒழுங்கு முறையில் Add செய்யப்பட வில்லை அதனால் இவ்வரும் செய்தும் கொள்ளவும் முடியும் 


அது போல மொபைல் கிளிக் செய்தால் மேலே உள்ள Bar Conatct use என்று வரும் அதில் உள்ளத்தில் கொடுத்து கொண்டால் சரி

அதன் பின்னர்

இப்பா பாருங்க இண்டர்நெட் வேலை செய்ய தொடங்கிவிடும்


இப்ப நெட் செய்து பாருங்கல் 
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Item Reviewed: Dongle இல்லையா ? Nokia மொபைல் மூலம் நெட் செய்வது எவ்வாறு ? Description: Rating: 5 Reviewed By: Unknown
Scroll to Top