முதலில் Photo Shopல் Brush Toolகளை எப்படி இணைப்பது என்று கிழே உள்ள படத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும். இந்த
Brush Tool களினால் நாம் பல்வேறு வேலைகளை அழகாக செய்யலாம். இது
வித்தியாசமான, கவர்ச்சியான வடிவமைப்புகளுக்கு மிகவும் உதவுகின்றது
Load Brush எனும் இடத்தில் நீங்கள் Download பண்ணிய Tool Brush ஐ enter பண்ணவும்
அழகான Tool Brush களை நாம் பெற்றுக்கொள்ள கீழே குறிப்பிட்டுள்ள தளங்களுக்கு செல்லுங்கள்.
http://getbrushes.com
மறக்காமல் கருத்துக்களையும், ஓட்டுகளையும் பதிவு செய்யவும்
0 comments:
Post a Comment