Latest News

Monday, April 28, 2014

Android மொபைல்களுக்கான VLC Media Player மென்பொருள் இலவசமாக


உங்கள் அனைவருக்கும் VLC மீடியா பிளேயர் பற்றி தெரிந்திருக்கும். பெருமாலானவர்களால் பயன்படுத்தப்படும் இலவச மீடியா பிளேயர் மென்பொருள். இந்த VLC மென்பொருள் வெறும் பிளேயராக மட்டுமில்லாமல் பல்வேறு மறைமுக வசதிகளையும் கொண்டுள்ளது. கணினிகளுக்கு மட்டுமே பயன்பட்டு வந்த VLC மீடியா பிளேயர் தற்பொழுது மொபைல்களில் பயன்படுத்தவும் வந்து விட்டது. இந்த VLC Media Player மென்பொருள் Video Lan நிறுவனத்தினரால் உருவாக்கப்பட்டது. இது ஒரு ஓபன் சோர்ஸ் மென்பொருள் ஆகும்.


ஆன்ட்ராய்டு மொபைல்களுக்கான இந்த VLC Media பிளேயரை உருவாக்கியுள்ளது video Lan நிறுவனம் அல்ல. இந்த மென்பொருள் ஓபன் சோர்ஸ் என்பதால் இதனை மாற்றி அமைத்து ஆன்ட்ராய்டு மொபைல்களில் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆன்ட்ராய்டு மென்பொருளில் NEON மற்றும் NENEON என்ற இரு பதிப்புகள் வெளி வந்துள்ளது. உங்கள் மொபைல்களில் Processor வகைகளை பொறுத்து இந்த பதிப்புகள் இயங்குகின்றன.

 NEON பதிப்பை டவுன்லோட் செய்ய –

http://dl.cvpcs.org/android/test/common/VLC-neon.apk
இந்த மென்பொருளை பற்றி மேலும் அறிய – VLC for Android

NENEON பதிப்பை டவுன்லோட் செய்ய-  


http://dl.cvpcs.org/android/test/common/VLC-noneon.apk
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Item Reviewed: Android மொபைல்களுக்கான VLC Media Player மென்பொருள் இலவசமாக Description: Rating: 5 Reviewed By: Unknown
Scroll to Top