Latest News

Wednesday, April 2, 2014

சாட் செய்வதில் வாட்ஸ் அப்யை பின்னுக்கு தள்ளியது டெலிகிராம்


மொபைலில்   வேகமாக சாட் செய்ய  சில நாட்களில் முன்பு வரை வாட்ஸ் அப் தான் இருந்தது . கடந்த வாரம் கூட வாட்ஸ் அப்யை பேஸ்புக் விலைக்கு  வாங்கியது  இது அனைவரும்  அறிந்ததே ஆனால் கடந்த சில நாட்களாக வாட்ஸ் அப்யை விட டெலிகிராம்  தான் கூகிள் பிளே ஸ்டோரில் அதிகம் டவுன்லோட் செய்ததில் முதலிடத்தில் உள்ளது இதற்கு காரணம் வாட்ஸ் அப்யில் உள்ள அனைத்து வசதிகளும் இதில் உள்ளன அதுமட்டும் இல்லாமல் கணினியிலும் இந்த அப்பிளிகேசன்  நிறுவ முடியும் மேலும் வாட்ஸ்  அப்யை விட வேகமாக சாட் செய்ய இதில் வசதிகள் உள்ளன குரூப்  உருவாக்கி 200 நபர்கள் வரை சாட் செய்ய முடியும் (வாட்ஸ் அப் யில்  50 நபர்களை மட்டுமே சேர்க்க முடியும் என்பது குறிப்பிடதக்கது )இதனால் டெலிகிராம்  வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது இதில் மேலும் பல வசதிகள் உள்ளன தெரிந்து கொள்ள பதிவை முழுவதும்  படிக்கவும் வாங்க பதிவுக்கு போகலாம் 
முதலில் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் ஆண்ட்ராய்ட்டு மொபைலில் டவுன்லோட் செய்ய இங்கே சொடுக்கவும்ஐ போன்யில் டவுன்லோட் செய்ய இங்கே சொடுக்கவும் கணினியில் (விண்டோஸ்) டவுன்லோட் செய்ய இங்கே சொடுக்கவும் டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்தவுடன் உங்கள் மொபைல் எண் குடுக்கவும் கடவுச்சொல் அனுப்புவார்கள் பிறகு கடவுச்சொல் குடுத்து துவங்குங்கள் (வாட்ஸ் அப் யை போல தான் இதுவும் ) இதன் சிறப்பு செட்டிங் பகுதிக்கு சென்று எழுத்தின் அளவு ,சவுண்ட்  அளவு  மாற்றி கொள்ள முடியும் உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும் 
மேலும் இதில் யார் யார் ஆன்லைன்யில் உள்ளார்கள் என்று அவர்கள் வால் பேப்பர் செல்லாமலே முதல் பக்கத்திலையே பார்த்து கொள்ள முடியும் யார் எந்த நேரம் கடைசியாக வந்தார்கள் என்றும் குறிப்பு இருக்கும் உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும் 
மேலும் இதில் புதிதாக உங்களுக்கு யாரேனும் மெசேஜ் அனுப்பி இருந்தால் அவர்களிடம் கேட்காமலே அவர் பெயர் தெரிந்து கொள்ள முடியும் அவர்கள்  வால் பேப்பர்  சென்று (உறுப்பினர் பெயர் ) பார்க்க முடியும் இந்த வசதி வாட்ஸ் அப் யில் கிடையாது குரூப்யில் மட்டுமே  உறுப்பினர் பெயர் வாட்ஸ் அப்  காட்டும்  மேலும் இதில் பல வசதிகள் உள்ளன பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்து  கொள்கிறேன் சந்தேகம் இருந்தால் தாரளமாக கேளுங்கள் பதில் சொல்ல  நான்  ரெடியாக இருக்கிறேன் நன்றி மீண்டும் சந்திப்போம்  
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Item Reviewed: சாட் செய்வதில் வாட்ஸ் அப்யை பின்னுக்கு தள்ளியது டெலிகிராம் Description: Rating: 5 Reviewed By: Unknown
Scroll to Top