Latest News

Friday, April 4, 2014

விண்டோஸ் கீயின் பத்து கட்டளைகள்..,


கீ போர்டில் உள்ள விண்டோஸ் கீயை நம்மில் பலர் உபயோகிப்பதில்லை. ஆனால் அதன் முழு பயன்பாட்டையும் தெரிந்து கொண்டால், அவசியம் அந்த கீயை உபயோகிப்பீர்கள் என நம்புகிறேன்.
1. விண்டோஸ் கீ – Start மெனு
2. விண்டோஸ் கீ + D – திறந்திருக்கும் அனைத்து விண்டோக்களையும் மினிமைஸ்/ரிஸ்டோர் செய்ய.
3. விண்டோஸ் கீ + E – விண்டோஸ் எக்ஸ்ப்ளோரர் ஐ திறக்க.
4. விண்டோஸ் கீ + F – விண்டோஸ் Search for files.
5. விண்டோஸ் கீ + Ctrl + F – Search for கம்ப்யூட்டர்
6. விண்டோஸ் கீ + F1 – Help and Support சென்ட்
7. விண்டோஸ் கீ + R – Run கமேண்ட்
8. விண்டோஸ் கீ + break – சிஸ்டம் ப்ராப்பர்டீஸ்
9. விண்டோஸ் கீ + shift + M – Undo minimize all விண்டோஸ்
10. விண்டோஸ் கீ + U – Utility Manager ஐ திறக்க.
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Item Reviewed: விண்டோஸ் கீயின் பத்து கட்டளைகள்.., Description: Rating: 5 Reviewed By: Unknown
Scroll to Top