Latest News

Monday, April 14, 2014

யூடியூப் வீடியோக்களை கன்வர்ட் செய்ய பயன்படும் இணையதளங்கள்


YouTube வீடியோக்களை கண்வர்ட் செய்ய பயன்படும் இணையதளங்கள்

யூடியூப் தளத்தில் லட்சக்கணக்கான வீடியோக்கள் உள்ளன. அவற்றில் உங்களுக்குப் பயன்படும் வீடியோக்களை டவுன்லோட் செய்து, இன்டர்நெட் கனெக்சன் இல்லாதபோதும், கம்ப்யூட்டரில் போட்டுப் பார்க்கலாம்.


தற்பொழுது பிரபலமாக இருக்கும் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்கள் முதல் Apple iOS போன்கள் வரை அனைத்தும் கையடக்க சாதனங்களும் சப்போர்ட் செய்யும் வீடியோ பார்மட்களில் அவர்களை கன்வர்ட் செய்து, அந்த வீடியோக்களை டவுன்லோட் செய்துகொள்ள உதவுகிறது இந்த Online YouTube Video Converting Websites.

யூடியூப் வீடியோக்களை கன்வர்ட் செய்யய பயன்படும் இணையதள முகவரி:

சுட்டி 1
http://www.clipconverter.cc/

சுட்டி 2 
http://mediaconverterplus.blogspot.in/
 
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Item Reviewed: யூடியூப் வீடியோக்களை கன்வர்ட் செய்ய பயன்படும் இணையதளங்கள் Description: Rating: 5 Reviewed By: Unknown
Scroll to Top