Latest News

Saturday, March 22, 2014

குறைந்த செலவில் SKYPE Call - Mobile To Skype (இலங்கை) ..












கம்ப்யூட்டர் அல்லது மொபைல் அல்லது இன்டர்நெட் இல்லாம skype பேசலாமா ???????????



எஸ் !



இந்த பதிவு மிகவும் குறைந்த செலவில் skype பேச மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ( Dialog,Hutch,Airtel,Etisalat )



உங்களிடம் skype இருக்கு வீட்ட skype மொபைல் Or கம்ப்யூட்டர் இல்லையா கவலையா விடுங்க ...



எத்தனையோ இளைன்சர்கள் இன்று தாய், தந்தை, பிள்ளைகள், மனைவி, சகோதரன், சகோதரிகள் எல்லோரையும் விட்டு வெளிநாட்டில் தொழில் செய்கிறாகள்.



இன்று skype தெரியாத குழந்தைகள் கூட இருக்காது
.. ஆனால் சில மக்களுக்கு skype பற்றிய அறிவு குறைவு நாம் skype பேசுவதற்கு
ஒரு ஸ்மார்ட் போன் வாங்கி வீட்ட அனுப்பினால் அங்கு இது பற்றிய அறிவு
இருந்தால் தான skype பேசுறதுக்கு



ஆனால் SMS படிக்க தெரியாம யாரும் இருக்காது ஓகே



உங்க வீட்ட என்ன சிம் Us பண்ணுறாங்க என்று தெரிஞ்சா சரி ஓகே



முதலில் உங்க skype on பண்ணிட்டு முதலில் இத செயிங்க







அதன் பின்னர் உங்க வீட்ட அல்லது நீங்க செய்து பாருங்க..







1. Type sk<> <users Skype ID> to 689. (E.g. skype<space>saku23569). SMS will be
Free of Charge. ( செய்யட்படுத்த இலவசம் )




Rs1.50+IDD tax(வரி)/minute 



உதாரணமாக :



Type: sk aayiram.arivom இவ்வாறு டைப் பண்ணி 689 sent பண்ணினால் 



இவ்வாறு ஒரு இலக்கம் தரப்படும் 0689015152 இது என்னுடையது ஆனால் இது ஒவ்வொரு ID'கும் மாறும்



இப்ப skype மொபைல கம்ப்யூட்டர் on பண்ணிட்டு மொபைல் ல இருந்து 0689015152 (இது போல வர இலக்கத்துக்கு call பண்ணினால் )



நீங்கள் விரும்பிய வாறு பேசலாம் 




+++++++++++WWWW.KAARTM.BLOGSOPT.COM+++++++++++++++++++++++++++






Type : Skype ID 

sent : 4545



Ex: aayiram.arivom Sent : 4545 



Get : Call Us Number



***********************WWW.KAARTM.BLOGSOPT.COM**********************







1.    SMS skypeskype ID you
wish to call to 
689,


E.g. SMS to 689: “Skype dave.cooper


2.    You will receive the
following SMS:


To contact dave.cooper please dial
689xxxxxxx


3.    Add this number to your
address book to access it in the future





Terms & Conditions

Rs.
1.50 + tax will apply per minute

BY:S.I.MUNEERKHAN
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Item Reviewed: குறைந்த செலவில் SKYPE Call - Mobile To Skype (இலங்கை) .. Description: Rating: 5 Reviewed By: Unknown
Scroll to Top