Latest News

Friday, March 21, 2014

MY COMPUTER OPEN ஆக நேரம் அதிகமாக எடுக்கின்றதா?


 My Computer Open ஆக நேரம் அதிகமாக எடுக்கின்றதா? | Computer Tips | TAMIL COMPUTER BLOG
நீங்கள் Windows XP Operating System பயன்படுத்துபவரா ?
My Computer ஐ Open செய்வதற்கு அதிக நேரம் எடுக்கின்றதா ? கவலை வேண்டாம் .

இதோ உங்களுக்கான தீர்வு.., 
  
1My Computer ஐ திறந்து கொண்டு அதில் உள்ள Tools மெனுவில் Folder      Options வசதியை க்ளிக் செய்யுங்கள்.



 2. இனி திறக்கும் Folder Options விண்டோவில் View Tap  சென்று, அங்கு Files and Folders   இற்கு கீழாக உள்ள “Automatically search for network folders and printers” என்பதற்கு நேராக உள்ள Check Box ஐ uncheck செய்து விடுங்கள்.


 3. பின்பு OK என்பதை அழுத்தி விடுங்கள்.

4. உங்கள் My Computer முன்பை விட வேகமாக ஆரம்பமாகும்.
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Item Reviewed: MY COMPUTER OPEN ஆக நேரம் அதிகமாக எடுக்கின்றதா? Description: Rating: 5 Reviewed By: Unknown
Scroll to Top