Latest News

Wednesday, January 8, 2014

Windows 7-ன் LOGON SCREEN திரையை மாற்ற வேண்டுமா?





 இன்று நாம் பார்க்கப்போவது விண்டோஸ் LOGON SCREEN திரையை நமது விருப்பப்படி மாற்றுவது எவ்வாறு என? தங்களது விண்டோஸ் 7 LOGON
SCREEN னை, தங்களுக்கு பிடித்தாற் போன்று மாற்ற வேண்டுமா? அப்படி என்றால் மேலும் படியுங்க.. இந்த பதிவு
உங்களுக்கு தான்.

THOOSJE LOGON EDITOR என்னும் சிறிய மென்பொருள் மேற்கூறிய செயலை செய்ய உதவுகிறது. இந்த மென்பொருள் 2MB அளவே கொண்டது. கீழே கிளிக் செய்து இந்த மென்பொருளை இலவசமாக பதிவிறக்கிக் கொள்ளுங்கள்.


தங்களின் கணினியில் இந்த மென்பொருளை பதிவிறக்கிய உடன், அதனை தங்களது கணினியில் இன்ஸ்டால் செய்துவிடுங்கள். பின்னர் இந்த மென்பொருளினை இயங்குங்கள். உதவிக்கு புகைப்படங்கள் கீழே.


STEP 1:
முதலில் BROWSE என்பதனை கிளிக் செய்யவும். பின்னர் தங்களது கணினியில் தாங்கள் லாக்ஆன் ஸ்கிரினாக {LOG ON SCREEN} அமைக்க விரும்பும் புகைபடத்தை தேர்வு செய்யவும்.

STEP 2:
அதனை உறுதி செய்ய CHANGE THE BACKGROUND என்பதனை கிளிக் செய்யவும்.தற்போது ஓர் செய்தி கிடைக்கும் " தங்களது லாக்ஆன் ஸ்கிரின் {LOGON SCREEN}மாற்றப்பட்டது, மாற்றத்தினை காண கணினியை உடனே ரி-ஸ்டார்ட் {RESTART}செய்யவும் என.

தற்போது உங்கள் கணினியை {RESTART} செய்யவும். தங்களின் லாக்ஆன் ஸ்கிரின் மாற்ற்ப்பட்டிருக்கும்

.
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Item Reviewed: Windows 7-ன் LOGON SCREEN திரையை மாற்ற வேண்டுமா? Description: Rating: 5 Reviewed By: Unknown
Scroll to Top