Latest News

Wednesday, January 8, 2014

Windows 7 iso Operating System இலவசமாக தரவிறக்கம் செய்யவது எப்படி?





இதுவரை வெளிவந்துள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தயாரிப்புகளிலேயே மிகவும் தரமானதும் அனைவராலும் விரும்பி பயன்படுத்துவதும் Windows 7 ஆகத்தான் என்பதில் மாற்றுக்கருத்து எதுவும் இருக்கமுடியாது. 

இங்கு தரப்பட்டுள்ள சுட்டிகள் யாவும் மைக்ரோசாப்ட் நிருவத்தினுடையதே. அதனால் தயங்காமல் Download செய்து கணினியில் நிறுவிக்கொள்ளலாம். மேலும் Windows 7 ஆனது Iso Image வடிவத்தில் இருப்பதால் நேரடியாக Dvd யில் Copy செய்து install செய்து கொள்ளலாம் . இந்த மென்பொருளை இலவசமாக எவ்வாறு Activate செய்வது என்று பாப்போம்....

Activate செய்யும் முறை 

1) Windows 7 ஐ install செய்த பிறகு உங்கள் கணினியில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள Windows 7 Loader என்ற இந்த மின்பொருளை தரவிறக்கம் செய்து install செய்து கொள்ளவும். 
2) Install செய்து முடித்தவுடன் ஒரு முறை கணினியை Restart செய்துகொள்ளவும். 
(குறிப்பு ; Windows 7 ஐ update செய்த பிறகு Activate செய்யவும் ) 





Service Pack 1 (SP1) Language: English 64 bit

Service Pack 1 (SP1) Language: English 32bit 

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Item Reviewed: Windows 7 iso Operating System இலவசமாக தரவிறக்கம் செய்யவது எப்படி? Description: Rating: 5 Reviewed By: Unknown
Scroll to Top