Latest News

Tuesday, January 21, 2014

Smart Phone களுக்கு போடுகின்ற Lock’ஐ எமது கணணியில் போட வேண்டுமா?


Smart Phone களுக்கு போடுகின்ற
Smart Phone களுக்கு போடுகின்ற




Android Phone’, Smart Phone களுக்கு போடுகின்ற Lock’ஐ எமது கணணியில் போட வேண்டுமா??
Android Phone களுக்கு போடுகின்ற லொக்கை ( Lock ) எமது கணணியிலும் போடலாம். இந்த Lock ஆனது Android போன்களுக்கான lock ஆகும். அதிகமானோருக்கு இந்த Android Lock பற்றி தெரியும். ஆனால் கணணிகளுக்கு இவ்வாறான Lock போடுவது பற்றி அநேகமானோருக்கு தெரியாமல் இருக்கலாம்.


இந்த Lock (லொக் ) இல் நிறைய விடயங்கள் இருக்கின்றன.
அதை Settings ( அமைப்பு ) பகுதியில் சரி செய்து கொள்ளலாம். இந்த lock இன் Password ஐ மூன்று தடவை தவறுதலாக கொடுத்ததால் Alarm ( அலாரம் ) அடிக்கும். ஒரு நிமிடத்தின் பின்னர் நின்றுவிடும்.

இதற்கு Key கொடுப்பது எழிது. Key கொடுக்க வேண்டிய இடத்தில் இரண்டு அல்லது மூன்று முறை தவறுதலாக கொடுங்கள் பின்னர் தானாக License Active ஆகிடும்.
மென்பொருளை தரவிறக்க கீழே சொல்கின்ற பிரகாரம் தரவிறக்கிக் கொள்ளுங்கள்.

எவ்வாறு Download செய்வது?

Download Now
http://www.mediafire.com/download/7goh6qao658t29i/EMLSetup.exe


  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Item Reviewed: Smart Phone களுக்கு போடுகின்ற Lock’ஐ எமது கணணியில் போட வேண்டுமா? Description: Rating: 5 Reviewed By: Unknown
Scroll to Top