Latest News

Tuesday, January 21, 2014

இலவச ஆண்டி வைரஸ் மென்பொருள்கள் தொகுப்பு-2014



கணினி என்று இருந்தால் அவசியம் ஒரு ஆண்டி வைரஸ் மென்பொருள் தேவை என்று அறிவீர்கள். வீட்டு உபயோகம் மற்றும் இணையம் உபயோகிப்பவராக மட்டும் இருந்தால் ஆண்டி வைரஸை விலை கொடுத்து வாங்குவது தேவையற்ற ஒன்று.அதே சமயம் இண்டர்னெட் பேங்கிங்,கிரெடிட் கார்ட் போன்றவற்றை அடிக்கடி உபயோகிப்பவரா இருந்தால் விலைக்கு நல்ல தரமான ஆண்டி வைரஸ் மென்பொருளை வாங்குவதே சிறந்தது.

இந்த பதிவு வீட்டு உபயோகம் மற்றும் இணையம் உபயோகிப்பவர்களுக்கான சாதாரண இலவச ஆண்டி வைரஸ் மென்பொருள்களின் தொகுப்பு மட்டுமே.

1.அவாஸ்ட் இலவச ஆண்டி வைரஸ். 
தரமான இலவச ஆண்டி வைரஸ் சேவையை வழங்குவதில் முதலிடம். தரவிறக்கம் செய்ய கீழுள்ள் சுட்டியை சொடுக்கவும்.

AVAST FREE ANTIVIRUS DOWNLOAD 



2.AVG இலவச ஆண்டி வைரஸ் மென்பொருள். 
தரமான சேவை வழங்குவதில் இரண்டாம் இடம்.தரவிற்க்கம் செய்ய கீழுள்ள சுட்டியை கிளுக்கவும்.

AVG FREE ANTI VIRUS DOWNLOAD




3.அவிரா ஆண்டி வைரஸ் மென்பொருள்.
தரமான சேவை வழங்குவதில் மூன்றாம் இடம்.தரவிறக்கம் செய்ய கீழுள்ள இணைப்பை கிளுக்கவும்.

AVIRA FREE ANTI VIRUS DOWNLOAD. 


மேலும்
போன்றவைகளும் இலவசமாக கிடைக்கின்றது. வேறு எதாவது மென்பொருள்கள் இலவசமாக நல்ல ஆண்டி வைரஸ் சேவை வழங்கினால் கருத்துரையில் தெரியப்படுத்துங்களேன்.
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Item Reviewed: இலவச ஆண்டி வைரஸ் மென்பொருள்கள் தொகுப்பு-2014 Description: Rating: 5 Reviewed By: Unknown
Scroll to Top