Latest News

Tuesday, January 7, 2014

MS-WORD-ல் PASSWORD கொடுத்து SAVE செய்வது எப்படி?






WORD DOCUMENT-யை புதிதாக OPEN செய்து கொள்ளவும்பிறகு WORD-ல்TYPEசெய்யவும்படம் 1-யை பார்க்கவும் .


 

படம்-1


பிறகு SAVE செய்யும்.படம் 2-யை பார்க்கவும்.
 

படம்-2


TOOLS->SECURITY OPTIONS யை கிளிக் செய்யவும். படம் 3-யை பார்க்கவும்.


படம்-3



படத்தை பெரிதாக பார்க்க படத்தின் மீது கிளிக் செய்து பார்க்கவும்.
பிறகு PASSWORD-யை என்டர் செய்யவும்.

PASSWORD-யை RETYPE செய்யவும்படம் 4-யை பார்க்கவும்.


படம்-4



பின் வேண்டிய இடத்தில் SAVE செய்து கொள்ளவும். படம் 5-யை பார்க்கவும்.


படம்-5



பிறகு WORD DOCUMENT-யை OPEN செய்யும் போது PASSWORD கேட்கும், PASSWORD-யை RETYPE செய்து OPEN செய்ய வேண்டியதுதான்.
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Item Reviewed: MS-WORD-ல் PASSWORD கொடுத்து SAVE செய்வது எப்படி? Description: Rating: 5 Reviewed By: Unknown
Scroll to Top