அஸ்ஸலாமு
அலைக்கும் வாசகர்களே இன்றய பதிவு என்னவென்றால் wifi hotspot மூலம் கணனிக்கு கோப்புக்களை பகிரும் App பற்றித்தான்
01.முதலில்
இந்த Application
Download செய்து கொள்ளுங்கள்
02.Download செய்த பின்னர் உங்கள் Android applicationனை Open செய்யுங்கள்
04.பின்னர் இவ்வாறு Web pc
suite open ஆகும் அதில் நிங்கள் Network
Settingsஐ open செய்யுங்கள்.
05.அடுத்து Select a
Notwork என்று ஒரு படி Open ஆகும் அதில்
நிங்கள் personal Hotspot ஐ கிளிக் செய்யுங்கள்.
06.perosationl
hotspot open செய்த பின்னர் உங்கள் Wifi name
and password and web address என்பன உங்கள் screen open ஆகி விடும் .
07.அடுத்து உங்கள் Computerடரில் wifi open செய்து Passwordடை type செய்து Connect செய்யுங்கள்.
08.Connect செய்த பின்னர் இவ்வாறு Limed என்று Connect ஆகும்.
09.அடுத்து உங்கள் Computerடரில் Browserஐ Open செய்து உங்கள் Web addressஐ address Barரில் type செய்யுங்கள். உதார்ணம் 192.168.43.1:8080
10.adderss type செய்த பின்னர் உஙகள் Mobileலில் Accept என்று வரும் அதனை Accept செய்யுங்கள்.
11.அதன் பின்னர் Connect ஆகிய பின்னர் உங்கள் விபர்ம முழுவதும்
உங்கள் Browserரில் காட்டி விடும் அதில் நிங்கள் Update and Download செய்து கொள்ளாம் எல்லாவகையான file share செய்தும் கொள்ளாம்.
12.இவ்வாறு உங்கள் File and folder உங்கள் Moblie மூலம் Computerக்கும்
Computer மூலம் Moblieக்கும் அனுப்ப முடியும்
13.இவ்வாறு நான் ஒரு Video file share செய்ய பொகின்றேன் பாருஙகள் அதி
வேகமாக கோப்பு பறிமாறிக்க முடியும்.
14.Share செய்த file wps_upload என்று save ஆகும். இந்த பதிவு பிடித்திருந்தால் Like பண்ணுங்கள் and Share பண்ணுங்கள் மிண்டும் அடுத்த பதிவி
சந்திப்போம் அதுவரை உங்கள் @S.I.MUNEERKHAN@
0 comments:
Post a Comment