Latest News

Sunday, September 6, 2015

Windows 8.8.1 Time அடிப்படையில் Shutdown செய்வது எப்படி?????

அஸ்ஸலாமு அலைக்கும் & வணக்கம் என் இனிய தோளர்களே மற்றும் வாசகர்களே நான் இன்று உங்கள் முன்னிலையில் ஒரு புதிய தகவலுடன் உங்களை நாடி வந்து உள்ளே அது என்னவேன்றால் Windows 8 கணியை Time அடிப்படையில் Shutdown செய்வது எப்படி என்றுதான் பார்க இருக்கின்றோம்.

01.முதலாவது உங்கள் கணனியில் வலது புரமாக Rite click செய்யுங்கள் செய்த பின்னர் இவ்வாறு ஒரு விண்டோ தொன்றும் அதில் Run என்பதை கிளிக் செய்யுங்கள். அல்லது Alt+R அலுத்துங்கள்.


02.அடுத்து Run box open ஆகும் அதில் இவ்வாறு டைப் செய்யுங்கள். (shutdown -s -t 1800 )நீங்கள் விரும்பியதை நோரத்தை செக்கனில் கொடுங்கய்  கொடுக்களாம்


03.செய்து OK செய்த பின்னர் இவ்வாறு ஒரு விண்டோ தொன்றும்.
04.அடுத்து உங்கள் Computer வைத்து Rite click செய்யுங்கள் அதில் Manage என்பதை தெரிவு செய்யுங்கள்.

05.கொடுத்த பின்னர் Computer management என்று ஒரு விண்டோ திரக்கும். அதில் Task Scheduler என்பதை தெரிவு செய்யுங்கள். அடுத்து Create Basic task என்பதை தெரிவு செய்யுங்கள்.
06.தெரிவு செய்த பின்னர் இவ்வாறு விண்டோ திரக்கும் அதில் Name என்ற இடத்தில் Shutdown என டைப் செய்யுங்கள். செய்த பின்னர் Next எப்பதை கிளிக் செய்யுங்கள்

 07.அடுத்து இவ்வாறு காணப்படும் அதில் Start என்பதை உங்கள் வருப்பத்து எற்ற மற்றி கொள்ளவும்.

செய்த பின்னர் Next எப்பதை கிளிக் செய்யுங்கள்.


 08.அடுத்து start a program என்று கெட்கும் அதல் உங்கள் C:\Windows\System32\Shutdown.exe என டை செய்யுங்கள் அடுத்து -S என கொடுங்கள்.
 10.அடுத்து எல்லாம் முடிந்த பின்னர்  Finish என்பதை கிளிக் செய்யுங்கள் அவ்வளவுதான்


 முயற்சி செய்து பாருங்கள் முயற்சி திருவினையாகும் .......
நன்றி....
முனிர் கான்.......................தொடரும்..............

((       ((               
((    ((    
((  ((
((  ((
((    ((
((       (( ORPOMAAYIRAM















  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Item Reviewed: Windows 8.8.1 Time அடிப்படையில் Shutdown செய்வது எப்படி????? Description: Rating: 5 Reviewed By: Unknown
Scroll to Top