Latest News

Monday, July 6, 2015

samsung galaxy s4 க்கு Kitkat Version update செய்வது எப்படி?????

அஸ்ஸலாமு அலைக்கும் நாம் இன்று பார்க இருக்க இருப்பது samsung galaxy s4 க்கு kitkat version upgrade செய்வது எப்படி? 

01.முதலாவது download செய்து கொள்ளுங்கள் .

                         
http://adf.ly/1KLyiS


02.அடுத்து Odin3 v3.09 செய்து கொள்ளுங்கள்

http://adf.ly/1KM0Ic


03. படத்தில் காட்டியவாறு Backup and reset என்பதை கிளிக் செய்யுங்கள்
04.Backup and reset கிளிக் செய்த பின்னர் அடுத்து Protect SD Cart என்பதை கிளிக் செய்யுங்கள்
05.அதன் பின்பு Battery 18 % கூடுதலாக இருக்க வேண்டும்
06.அதன் பின்னர்  Developer options சென்று USB Debugging என்பதை கிளிக் செய்யுங்கள்
07.அதன் பின்னர் About என்பதை கிளிக் செய்து பாருங்கள் உங்கள் முன்னேய பயண்படுத்திய

version காணப்படும்
08.அன்த பின்னர் உங்கள் போனை ஓப் செய்யுங்கள்
09
.அதன் பின்னர் Odin என்பதை உங்கள் கணனியில் Open செய்யுங்கள்
 10.Open செய்த பின்னர்  AP என்பதை கிளிக் செய்து நீங்கள் Download செய்த version Add செய்யுங்கள்
11.படத்தில் காட்டியவாறு Auto Reboot and F.reset Time என்பதையும் கிளிக் செய்யுங்கள்
 12.அதன் பின்னர் உங்கள் போணை வயர் முலம் connect செய்யுங்கள்  செய்த பின்னர் அது காட்டும்
 13. அதன் பின்னர் start செய்ய  அதன் பின்னர் தயார் ஆகும்
 14.அதன் பின்னர் உங்கள் about செய்து பாருங்கள் 

 
அதன்  எல்லாம் தயார் ஆகும் 

நன்றி..............

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Item Reviewed: samsung galaxy s4 க்கு Kitkat Version update செய்வது எப்படி????? Description: Rating: 5 Reviewed By: Unknown
Scroll to Top