
Subway Surfers விளையாட்டானது இன்று உலகத்திலுள்ள பல மக்களினால் விரும்பி விளையாடப்படும் ஒரு சிறந்த விளையாட்டாகும். இதுவும் Temple Run போன்றதொரு விளையாட்டு. இதற்கு வயதெல்லை இல்லை! இதனை Facebook இல் இணைத்துக் கொண்டால் எமது நண்பர்கள் எத்தனை பேர் இந்த விளையாட்டை விளையாடுகிறார்கள் என்பதைக் காண்பிப்பதோடு அவர்களுடன் ஒப்பிடும் போது தான் எத்தனையாவது நிலையில் இருக்கிறோம் என்பதையும் காட்டும்! ஆகவே பலர் இதனைப் போட்டி போட்டுக்கொண்டு விளையாடுவர்! அனால் சிலர் எவ்வளவு தான் நன்றாக விளையாடினாலும் தமக்கு மேல் இருக்கும் நண்பர்களை முறியடிக்க முடியாதவாறு அவர்கள் High Score வைத்திருப்பார். ஆகவே நாம் இதனை Hack செய்வதன் மூலம் ஒரேயடியாக ஏனையவர்களால் முறியடிக்க முடியாதவாறு High Score வைக்க முடியும்! அது மட்டுமன்றி 999,999,999 Coins மற்றும் Save Me ஐப் பெற்று மகிழுங்கள்!!! :)
0 comments:
Post a Comment