Latest News

Wednesday, February 18, 2015

windows 10 transformation pack 2.0 இலவசமாக பிதிவிரக்கமும் install செய்யும் முறையும் பற்றி பார்போம்...........!


அஸ்ஸலாமு அலைக்கும் & வணக்கம் என் இனிய நண்பர்களே இன்று நாம் புத்தம் புதிய பதிவு ஒன்று பார்போம் அது என்ன வென்று தெரியுமா WINDOWS 10
TRANSFORMATION PACK 2.0 இது தான் பார்பது இது  WINDOWS 10 ஒரு தீம்ஸ் ஆகும்  இதனை நாம் இருக்கின் WINDOWSயில் பயண்படுத்தலாம்

எவ்வாறு install செய்வது பற்றி பார்போம்
  1. பதிவிரக்கம் செய்ய வேண்டும்(download)

http://adf.ly/137dOu

2.பதிவிரக்கம் செய்யப்ப பட்ட பின்னர் WINRAR ZIP file இருக்கும் அதனை பிரித்து எடுக்க வேண்டும் படத்தில் காட்டியவாறு காணப்படும்




3.அதனை OPEN செய்தால் இவ்வாறு காட்டும்  அதன் பின்னர் வட்டம் இடப்பட்டுள்ள இடத்தல் கிளிக் செய்யவும்


4.பின்னர் இவ்வாறு காட்டும்  Desktop கிளிக் செய்து OK செய்யுங்கள்



5.அதன் பிரகு பயில் Extracting  செய்யும்



6.அதன் பின்னர் உங்கள்  Desktop காணப்படும் அதனை OPEN செய்யுங்கள்


7.OPEN செய்த பின்னர் இவ்வாறு தோன்றும் அதில் உள்ள NEXT என்பதை கிளிக் செய்யுங்கள்


8.இது install செய்த பின்னர் காணப்படும் தீம்ஸ் தான் இது

9.அதன் உங்கள் கணனி WINDOWS 10 போன்ரேதான் இருக்கும்

பார்தமைக்கு நன்றி எதாவது சந்தேகம் இருந்தா தொடர்பு கொள்ளாம்


  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Item Reviewed: windows 10 transformation pack 2.0 இலவசமாக பிதிவிரக்கமும் install செய்யும் முறையும் பற்றி பார்போம்...........! Description: Rating: 5 Reviewed By: Unknown
Scroll to Top