Latest News

Sunday, January 4, 2015

YOUTUBE இல் இருந்து வீடியோவை மென்பொருள் இன்றி பதிவிரக்கம் செய்வது

இன்றய காலத்தில் youtbe மிக முக்கிய தலமாகும் அதில் உள்ள விடியோக்களை பதிவிரக்கம் செய்ய வேண்டும் ஆசை உள்ளாதா இதே எப்படி பதிவிரக்கம் செய்வது பார்போம்
படிமுறை 01-முதலி உங்கலுக்கு தேவையான தேர்ந்து எடுக்கவும்


 
படிமுறை02-தெரிவு செய்த விடியோ youtube தலத்துக்கு செல்லும் உதார்ணத்துக்கு இப்படி இருக்கும் https://www.youtube.com/watch?v=kZazJvEXKHA
அதற்கு முன் https://www.ssyoutube.com/watch?v=kZazJvEXKHA இவ்வாறு கொடுங்கள்



படிமுறை03-இந்த இணைய தலத்தில் வந்து உங்களுக்கு தேவையான கோப்பில் தெறிவு செய்யவுத்
அதன் பிறகு செய் செய்யுங்கள்  அதன் பின்னர் பதிவிரக்கம் செய்யப்படும்

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Item Reviewed: YOUTUBE இல் இருந்து வீடியோவை மென்பொருள் இன்றி பதிவிரக்கம் செய்வது Description: Rating: 5 Reviewed By: Unknown
Scroll to Top