IDM டவுன்லோட் வேகத்தை அதிகரிப்பது எப்படி?
நான் ஒரு சில படிமுறைகளை விவரிப்பேன். நீங்கள் இண்டர்நெட் பதிவிறக்க மேலாளர் (IDM ) இன்னும் பதிவிறக்க வேகம் அதிகரிக்க வேண்டும் என்றால் நீங்கள் இந்த நடவடிக்கை பின்பற்ற முடியும்.
4. Internet Download Manager ஐ இன்ஸ்டால் செய்து -> “Options” என்ற பட்டன் ஐ கிளிக் செய்யவும்.
5. “connection tab”-> to “Connection Type/Speed” box and write “10000” பெட்டியில் அருகில்
.
6. பிறகு "Default max. conn. number "from “8” to “16” என்று மாற்றவும் .
7. பிறகு “start menu” சென்று ->''Run” ஐ select செய்து அதில் ->“regedit” என type செய்து “Enter " பட்டன் ஐ அழுத்தவும் .
8. பிறகு அதில் “HKEY_CURRENT_USER " -> “Software”-> "Download manager”.
9. அதில் வலது பக்க பாருங்கள்; "Connection Speed" என்று இருக்கும் .
அதில் "Connection Speed" என்பதை double-click செய்யவும் .

10. Setting Base ஐ "Decimal" இல் இருண்து hexadecimal இற்கு மாற்றவும் .
11. பிறகு காலியான இடத்துக்கு “10000000" என type செய்யவும் .
கடைசியாக "OK" பட்டன் ஐ அலுத்தவும்..
இதனை பின்பற்ற எளிதாக இருக்கும் என்று நம்புகிறேன். நான் நீங்கள் IDM, பதிவிறக்க வேகத்தை முற்றிலும் அதிகரிப்பது எப்படி என்று புரிந்து கொண்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன்

0 comments:
Post a Comment