Latest News

Sunday, October 12, 2014

பாதுகாப்பான Password Setup File உருவாக்குவது எவ்வாறு ?



 
சிலருக்கு தங்களுடைய முக்கியமான கோப்புகளை மறைத்து அல்லது பாதுகாத்து வைக்கவேண்டும் அவ்வாறு வைத்திருந்தாலும் சில சந்தர்ப்பங்களில் அது அழிந்துவிடும் அல்லது வைரஸ் தாக்கி அது ஓபன் ஆகாது..
இவ்வாறான பிரசினைகள் வராது இருக்க உங்களுடைய முக்கியமான கோப்புகளை ஒரு Steup File மாற்றி கொண்டிர்கள் என்றால் உங்களுக்கு தேவையான சந்தர்பத்தில் Install செய்து கொள்ளலாம்.
அது எவ்வாறு என்று பாப்போம்.
முதலில் இந்த முறையினை செய்வதுக்கு Winrar சாப்ட்வேர் தேவை தரவிறக்கம் செய்ய Link
அதுக்கு பிறகு உங்களுடைய கணினியில் இந்த மென்பொருளை நிறுவிய பின்னர் இவாறு செய்து கொள்ளுங்கள்
முதலில் :-
நிறுவிய Software ஓபன் செய்து கொள்ளுங்கள் அதன் பின்னர் இவ்வாறு வரும் அதில் Winzard என்று இருக்கும் இடத்தில கொடுத்து கொள்ளுங்கள்.
அதன் பின்னர் இவ்வாறு கொடுத்து கொள்ளுங்கள் ( புகைப்படத்தில் உள்ள்ளது போல ) Next கொடுத்து கொள்ளுங்கள்.
அதன் பின்னர் உங்களுடைய கொப்புகைளை தெரிவு செய்து கொள்ளுங்கள் எங்கு உள்ளது என்று நான் Ex: கணினியில் Desktop Android Software இதனை தெரிவு செய்துள்ளேன்,
அதன் பிறகு உங்களுடைய Setup File Name கொடுத்து கொள்ளுங்கள் அதில் எங்கு Save செய்யவேண்டும் என்றும் தெரிவு செய்து Next Button கொடுத்து கொள்ளுங்கள்.
அதன் பின்னர் படத்தில் உள்ளது போல கிளிக் செய்து கொண்டு இதில் உங்களுக்கு password கொடுத்து கொள்ள வென்றும் என்றால் பாடத்தில் உள்ளது போல Set Password கொடுத்து கொள்ளுங்கள்.
அதில் இவ்வாறு வரும் அதில் இருமுறை Password கொடுத்து கொள்ளுங்கள்
அதன் பின்னர் Finsh Button கொடுத்தால் சரி எல்லாம் ஓகே
இப்பா உங்களுடைய Setup File Ctreat ஆகும்.
இப்பா நீங்க கொடுத்த இடத்தில Setup File இருக்கும் பாருங்க நான் கொடுத்தது Desktop

அதுக்கு பிறகு Install செய்து கொள்ளுங்கள் அல்லது பாதுக்காப்பாக வைத்து கொள்ளுங்கள்




  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Item Reviewed: பாதுகாப்பான Password Setup File உருவாக்குவது எவ்வாறு ? Description: Rating: 5 Reviewed By: Unknown
Scroll to Top