- ஆரம்பமாக உங்களுக்கு 2 SIM இருத்தல் வேண்டும்.
- நீங்கள் தற்பொழுது பாவிக்கும் WHATSAPP ஐ திறந்து OPTION இல் உள்ள
SETTING என்பதை அழுத்தி CHAT SETTING என்பதை அழுத்துங்கள். பின்பு அதில்
உள்ள BACKUP CONVERSATION என்பதை அழுத்தி உங்களுடைய WHATSAPP ஐ BACKUP
பண்ணி வைத்துக் கொள்ளுங்கள்.
- பின்பு SD CARD க்கு சென்று WHATSAPP என்ற FOLDER இன் பெயரை OGWHATSAPP என மாற்றுங்கள்.
- பின்பு ANDROID PHONE இல் இருந்து WHATSAPP ஐ UNINSTALL பண்ணுங்கள்.
- பின்பு DROPBOX இலிருந்து PHONE இல் DOWNLOAD பண்ணுங்கள். அல்லது இதை CLICK பண்ணுங்கள்.
- பின்பு அதை உமது phone இல் INSTALL பண்ணி அதில் உமது WHATSAPP NUMBER ஐ கொடுங்கள்.
- அடுத்த WHATSAPP ஐ பாவிக்க PLAY STORE க்கு சென்று INSTALL பண்ணி உமது புதிய NUMBER ஐ கொடுத்து உங்கள் இரண்டாவது WHATSAPP ஐ பாவியுங்கள்
Saturday, October 18, 2014
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment