Latest News

Wednesday, September 17, 2014

அன்ரோயிட் சாதனங்களைப் போன்று உங்கள் கணனிகளையும் லாக் செய்ய மென்பொருள்



அன்ரோயிட் இயங்குதளங்களில் செயற்படும் மொபைல் சாதனங்களை லாக் செய்வதற்கு விசேட அப்பிளிக்கேஷன்கள் காணப்படுகின்றன.
இவ்வாறு லாக் செய்வது இலகுவாகவும், பயனர்களை வெகுவாக கவர்ந்ததாகவும் இருக்கின்றது.
இதனைப் போன்றே விண்டோஸ் மற்றும் அப்பிளிக் மேக் இயங்குதளங்களில் செயற்படக்கூடிய கணனிகளையும் லாக் செய்வதற்கு Eusing Maze Lock எனும் அப்பிளிக்கேஷன் உருவாக்கப்பட்டுள்ளது.

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Item Reviewed: அன்ரோயிட் சாதனங்களைப் போன்று உங்கள் கணனிகளையும் லாக் செய்ய மென்பொருள் Description: Rating: 5 Reviewed By: Unknown
Scroll to Top