நீங்கள் பெரும்பாலானவர்கள் Google Chrome தான் பயன்படுதுவிங்க என்று நினைக்கிறேன் அந்த வகையில் நானும் அதான் Use பண்ணுறன்
இருந்தாலும் Google Chrome ல நீங்கள் பயன்படுத்தும் பொது சிலர் மென்பொருகள்
Download செய்திருந்தால் நீங்கள் Download செய்யும் மென்பொருளுக்கு பதிலாக
வேறு சில சிறிய மென்பொருளும் Download ஆகும்
அவ்வாறு Download செய்தால் Google Chrome'யில் New Tab ஓபன் செய்யும்போது
இவ்வாறு வரும் அதனை நாம் எவ்வாறு நிறுத்துவது என்று பார்ப்போம் ..........
முதலில் Google Chrome ஓபன் செய்து Settings Button கொடுத்து கொள்ளுங்கள் ( புகைபடத்தை பார்க்கவும் )
அதன் பின்னர் இவ்வாறு வரும் அதில் Extensions கொடுத்தால் படத்தில் உள்ளது
போல வரும் அதில் உங்களுக்கு தேவை இல்லாத விடயங்கள் Enabled செய்து
இருக்கும்
உங்களுக்கு தேவை இல்லாத விடயங்களை நீங்கள் Delete செய்து கொல்லுங்கள் (
Delete பற்றி சொல்ல தேவை இல்லை பார்த்தல் தெரியும் குப்பைத் தொட்டி
இருக்கும் அதனை கொடுகங்கள் ) அதன் பின்னர் இவ்வாறு வரும்
Remove கொடுத்து கொள்ளுங்கள் அதன் பின்னர் இவ்வாறு வராது சந்தேகம் இருந்தால் New Tab கொடுத்து பாருங்கள்
*********************************************************************************
சிலருக்கு Ads பிரச்சினைகள் இருக்கும் அதுக்கும் இந்த லைக் கிளிக் செய்து கொள்ளுங்கள்

Click Hare
0 comments:
Post a Comment