வீடியோ Edit செய்ய உதவும் மென்பொருள் Power Director 8 இது பற்றி நான் ஆரம்பத்தில் போஸ்ட் செய்து உள்ளேன் அதனை பார்க்க Power Director என்ற இடத்தில கிளிக் செய்தசு கொள்ளுங்கள்
அதன் முழுமையான தரவிறக்கம் செய்ய ? : Download
நீங்கள் இந்த மென்பொருள் பாவனை செய்தால் இந்த பத்தி உங்களுக்கு மிகவும் பிரயோசனமாக இருக்கும் அல்லது இருக்கலாம்
மென்பொருளை நிறுவிய பின்னர் இந்த மென்பொருளுக்கான Effect இன்றைய பதிவு மூலம் நீங்கள் Download செய்து கொள்ளலாம்

முதலில் இந்த Effect கோப்பினை Download செய்து கொள்ளுங்கள்
அதன் பின்னர் Download செய்த மென்பொருளை 2 கிளிக் செய்து ஓபன் செய்து கொள்ளுங்கள்
மேலே உள்ளது போல Password கேட்கும்போது அதுக்கு PW : aayiramarivom இதன் பின்னர்
இவ்வாறு வரும் அதுக்கு
நீங்கள் Extract கொடுத்து கொள்ளுங்க அதன் பின்னர் உங்களுக்கு நீங்கள்
கொடுத்த இடத்தில Effct கோப்பு இருக்கும் அதனை நீங்கள் ஓபன் செய்து
இதை நிறுவது எவ்வாறு முதலில் ஒரு Effect தெரிவு செய்து 2 கிளிக் செய்து கொள்ளுங்கள் அவ்வளவுதான் Install ஆகிடும் பாருங்கள்
இப்ப உங்களுடைய Power Directer மென்பொருளை ஓபன் செய்து பாருங்கள் எவ்வாறு Effect இருக்கும் என்று
இது போல இன்னும் ஏராளமான Effect இருக்கு .................